கவிதைகள் கே.சி.செந்தில்குமார் கவிதைகள்

கே.சி.செந்தில்குமார் கவிதைகள் ஓன்றாகவே ஓரே திசையை நோக்கிப் பறந்து செல்கின்றன பறவைகள் ஓன்றாகவே ஓத்திசைவில் முன்பின்னாகவோ, பின்முன்னாகவோ ஆசைவுகொள்கின்றன ஈலைகள் ஓன்றன்பின் ஓன்றாகவே நீரில் ஓளிர்ந்தபடி பின்தொடர்கின்றன ஆலைகள் ஓன்றாகவே நழுவி தேகத்தை தழுவிச்செல்கின்றன காற்றின் ஈதழ்கள் ஏந்த ஓன்றைப் பின் பற்றி ஏல்லாம் ஈயக்கம்… Continue reading

மொழிபெயர்ப்பு நேர்காணல் கிம் கி துக் தென் கொரிய இயக்குனர்

மொழிபெயர்ப்பு     நேர்காணல்    கிம் கி துக்   தென் கொரிய இயக்குனர் சலன சித்திரத்தின் மௌன கலைஞன் கிம் கி துக் தமிழில்      ஜா. தீபா. கிம் கி துக் – வாழ்வின் முரண்களை கவித்துவமாகவும், வலி மிகுந்ததாகவும்… Continue reading

பதிப்பக அலமமாரி ந. சிதம்பர சுப்ரமண்யன் இதயநாதம் நாவலிருந்து முன்னுரை

ந. சிதம்பர சுப்ரமண்யன்   இதயநாதம் நாவலிருந்து முன்னுரை ந.சிதம்பர சுப்ரமண்யன் 100 ஆண்டு நினைவாக சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகத்திலிருந்து       ஒரு வார்த்தை   சங்கீதம் எங்கள் குடும்பத்தின் பரம்பரைச் சொத்து. ஆனால், என்னுடைய முன்னோர்களுக்குச் சரியான வாரிசாக நான்… Continue reading

பதிப்பக அலமாரி சந்தியா பதிப்பகம் வழிப்பறி

பதிப்பக அலமாரி சந்தியா பதிப்பகம்   வழிப்பறி               சந்தியா பதிப்பகத்தினர் சென்னை புத்தக கண்காட்சிக்கு வெளியிடப் போகும் வழிப்பறி என்ற புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை மலைகள் இதழ் தன் வாசகர்களுக்காக இங்கே கொடுக்கிறது இரண்டாம் பதிப்பிற்கான… Continue reading

கட்டுரை ஞானத்தின் கண்கள் பாவண்ணன்

ஞானத்தின் கண்கள் பாவண்ணன் (2012 ஆண்டின் இறுதியில் வர உள்ள “புதையலைத் தேடி” கட்டுரைத்தொகுதியிலிருந்து ஒரு கட்டுரை இங்கே மலைகள் வாசகர்களுக்காக வழங்கப்படுகிறது) கடந்த மாதத்தில் நான்கு மரணங்களை அடுத்தடுத்துப் பார்க்க நேர்ந்தது. ஒருவர் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர். இருபதாண்டுகளாகத் தினமும் பார்த்து உரையாடியவர்.… Continue reading

பதிப்பக அலமாரி காலச்சுவடு சுரேஷ்குமார் இந்திரஜித்

பதிப்பக அலமாரி  காலச்சுவடு சுரேஷ்குமார் இந்திரஜித் என் கதைகள் ‘மாபெரும் சூதாட்டம்’ தொகுப்பிலும், ‘அவரவர் வழி’ தொகுப்பிலும் உள்ள கதைகள், காலரீதியாக இறங்குவரிசையில் அமைக்கப்பட்டிருக்கும். கடைசியாக எழுதப்பட்ட கதை முதலிலும், முதலில் எழுதப்பட்ட கதை கடைசியிலும் இருக்கும். இத்தொகுப்பிலுள்ள கதைகள் அனைத்தும் ஒரே காலகட்டத்தில் எழுதப்பட்டவை.… Continue reading

கட்டுரை வர்ணாசிரமத்தின் உடலரசியல் உதயசங்கர்

வர்ணாசிரமத்தின் உடலரசியல் உதயசங்கர்   வேட்டைச்சமூகம் மறைந்து வேளாண்சமூகம் உருவாகத்துவங்கும் போது குடிமைச்சமூகத்தில் வேலைப்பிரிவினைகள் தோன்றின. இந்த வேலைப்பிரிவினைகள் தான் முதன்முதலில் மனிதர்களை மேல் கீழ் அடுக்குகளில் பிரித்து வைத்த ஆதிப்பிரிவினை எனலாம். ஆனால் இந்த அடுக்குகளில் இருந்த மனிதர்களுக்கு அந்த அடுக்கில் தான் இருக்கவேண்டும்… Continue reading

கவிதை எம்.ரிஷான் ஷெரீப் வீழ்தலின் நிழல்

கவிதை எம்.ரிஷான் ஷெரீப் வீழ்தலின் நிழல்             ஒரு கோட்டினைப் போலவும் பூதாகரமானதாகவும் மாறி மாறி எதிரில் விழுமது ஒளி சூழ்ந்த உயரத்திலிருந்து குதிக்கும்போது கூடவே வந்தது பின்னர் வீழ்ந்ததோடு சேர்ந்து ஒரு புள்ளியில் ஐக்கியமாகி ஒன்றாய்க் குவிந்ததும் உயிரைப்… Continue reading

சிறுகதை அய்யப்பன் மகாராஜன் காற்றைக் கலைக்கும் ரேகைகள்

சிறுகதைஅய்யப்பன் மகாராஜன்               காற்றைக் கலைக்கும் ரேகைகள் ‘’இந்தச் சண்டாளப் பாவிய கொல்லதுக்கு ஆருமேயில்லியா’’  புட்டுக்காரிப் போட்டக் கூப்பாட்டத்தில் தன் மௌனத்தைத் தவற விட்டபடி அதிர்ந்து நின்று கொண்டிருந்தது இரவு. கிணற்றுக் கரையோரம் கிடந்த நாய் சுவடி தன் ஊளையைப் பெருக்க, மேலவிளையின் சாக்குட்டன் வீட்டில் முதல் வெளிச்சம் பற்றிக் கொண்டது.… Continue reading

மொழிபெயர்ப்பு கவிதை சில்வியா பிளாத்

சில்வியா பிளாத்     தமிழில் பாஸ்கர் லக்ஷ்மன்   அமெரிக்கக் கவிஞர் மற்றும் நாவலாசிரியருமான சில்வியா பிளாத் 1932 ஆம் ஆண்டு பாஸ்டன் நகரில் பிறந்தார். அவர் கவிதைகள் ஆழமான வார்த்தைத் தேர்வுகள் கொண்டதோடு, வாழ்வின் வலிகளை தன் சொந்த அனுபவம் சார்ந்து எழுதப்பட்டவைகளாக… Continue reading