நிகழ்வு மணற்கேணி நடத்திய 50 ஆண்டுகளின் தமிழ்த் தொல்லியல் வரலாற்று ஆய்வரங்கம் ரவிக்குமார்

மணற்கேணி நடத்திய 50 ஆண்டுகளின் தமிழ்த் தொல்லியல் வரலாற்று ஆய்வரங்கம் ரவிக்குமார்         தமிழ்நாட்டில் வெளிவரும் சிறந்த தமிழாய்விதழ்களில் ஒன்றான மணற்கேணி நேற்று (24-11-2012) புதுச்சேரியில் நடத்திய ஆய்வரங்கத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பமைந்தது. சுமார் 125-150 பேர் கலந்துகொண்ட நல்ல அரங்கமாக… Continue reading

சிறுகதை வைத்தியம் : சொ.பிரபாகரன்

வைத்தியம் எழுதியவர் : சொ.பிரபாகரன் பாரிஸ் கார்னரில், நிறுத்தத்தில் நிற்பதற்கு முன்பே, ஓடிக் கொண்டிருந்த பஸ்ஸிருந்து கீழே குதித்தேன். நான் இப்படிப் பாதுகாப்பு உணர்வு இல்லாது, கீழே தவ்வுவதை, நான் தற்கொலை செய்வதற்குக் கீழே பாய்கிறேன் என்று அவர் தவறுதலாக எடுத்துக் கொண்டார் போலிருக்கிறது. அவரது… Continue reading

சிறுகதை வெள்ளை நிற பாம்பு [நுண்கதை] விஷ்ணுபுரம் சரவணன்

வெள்ளை நிற பாம்பு [நுண்கதை] விஷ்ணுபுரம் ளசரவணன்   அந்த அறையில் இருமலொலியை விடவும் குறைவு வெளிச்சம். யாரேனும் கதவை திறக்கையில் வாசலிலிருந்து உள்ளே எட்டிப்பார்த்துவிட்டு சில நொடிகளில் மறைந்துவிடும் சத்தமும் தடயமின்றியும். அவ்வெளிச்சத்தில் மருந்துப் பட்டைகளின் பளபளக்கும் மேற்தாள் மின்னிமறையும்.மேற்கூரையின் பொத்தல்களின் வ்ழியே புகும்… Continue reading

கட்டுரை அறிமுகப் படைப்பாளி நிழல் சு. சந்தோஷ் குமார்

நிழல் சு. சந்தோஷ் குமார் நம் அனைவருக்குமே நிழல் உண்டு. நம்மிலிருந்து உரித்தெடுக்கப்பட்ட உருவமாய் மண்ணில் வரையப்பட்டிருக்கும் நிழல், உண்மையில் வெறும் ஒரு வடிவம் மட்டுமல்ல. அது ஒரு மனிதனின் மறைக்கப்பட்ட உண்மைகளின் அச்சு. நாம் விலகி ஓட நினைக்கும் பரிமானம். நம் மனதிற்குள் வாழும்… Continue reading

பதிப்பக அலமாரி அகல் பதிப்பகம் ஜாக் லண்டன்

பதிப்பக அலமாரி அகல் பதிப்பகம் ஜாக் லண்டன்                 ஏழு வயது ஜாக் லண்டன், மற்றெல்லாரையும் போலவே சாதாரணமாக இருக்கவே விரும்பினான். ஆனால், ஒவ்வொரு வரையும் போலவே, அவனறியாமலே அவனுள் வெளிப்படத் துடித்த பிரத்யேகத் திறமைகளையும்… Continue reading

மொழிபெயர்ப்பு கவிதை மாயா என்ஜெலோ (Maya Angelou) தமிழில் பாஸ்கர் லக்ஷ்மன்

மொழிபெயர்ப்பு கவிதை    மாயா என்ஜெலோ (Maya Angelou)  தமிழில் பாஸ்கர் லக்ஷ்மன்               மாயா என்ஜெலோ (Maya Angelou) என்ற அமெரிக்க கவிஞர் சிறு வயதில் பல அடக்கு முறைகளுக்கு உள்படுத்தப்பட்டார். அவர் வாழ்வின் அனுபவங்கள்… Continue reading

கவிதை சின்னப்பயல் கவிதைகள்

கவிதை கசின்னப்பயல் கவிதைகள்                 உள் நோயாளி நான் எப்போதும் \உள் நோயாளி தான் என் காதலை உன்னிடம் சொல்ல நினைத்ததிலிருந்து. கிடைத்தது பல சமயங்களில் கிடைத்தது என்பதை விட ஏற்றுக்கொண்டேன் என்பதே சரியாயிருக்கிறது *… Continue reading

கவிதை குமாரநந்தன் கவிதைகள்

குமாரநந்தன்               ஏதுமற்றவன் நடுநடுங்கும் குரலில் பாடல்களைப் பாடிக்கொண்டு பட்டுப் பூச்சிகள் நாடாத மலர்ச் செடிகளை அவன் வளர்த்து வருகிறான் தித்திப்பில்லாத மிட்டாய்களை வார்த்துவைக்கிறான் நிறமற்ற ஆடைகளைப் புனைந்து கொண்டு ஏதுமற்ற வெளியைப் பார்த்துக்கொண்டு இருக்கிறான் அவனுடைய… Continue reading

இசை காற்றினிலே வரும் கீதம் – M.S. சுப்புலக்ஷ்மி பாஸ்கர் லக்ஷ்மன்

இசை காற்றினிலே வரும் கீதம் – M.S. சுப்புலக்ஷ்மி பாஸ்கர் லக்ஷ்மன் வாழ்க்கையில் சில அனுபவங்கள் தோளில் ஏறி அமர்ந்து கூடவே பயணிக்கிறது. அப்படி ஒரு சம்பவம் என் இளமையில் நடந்தேறியது. அப்போது நான் ஈரோட்டில் ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் மாலை… Continue reading

சிறுகதை இருமுடிசேர பொன்னம்பலத்தாழ்வார் குளச்சல் மு. யூசுப்

சிறுகதை இருமுடிசேர பொன்னம்பலத்தாழ்வார் குளச்சல் மு. யூசுப் அண்மையில், பழையாற்றின்கரையிலிருந்து சிதிலமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலையை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் மதுசூதனப் பெருமாள், தனது ஆய்வில் அது, பதிமூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பழையாற்றின் கரையோரப் பகுதிகளாக இருந்து, ஆற்றுப்பெருக்கில் மூழ்கிப்போன, மூசி நாட்டரசன்… Continue reading