பதிப்பக அலமாரி சந்தியா பதிப்பகம் காந்தி புத்தகம்

பதிப்பக அலமாரி சந்தியா பதிப்பகம் காந்தி புத்தகம்         முதற்பதிப்பின் முன்னுரை     சுமார் பத்து வருஷங்களுக்கு முன்பு எழுதிய வரலாறு இச்சிறிய நூல். எழுதிய எனக்கே இதை இப்போது படிப்பதற்குப் புதுமையாகத் தோன்றியது. தமிழர்களின் ஆற்றலையும் உள்ளத்தையும் ஒருவாறு… Continue reading

பதிப்பக அலமாரி ’ஆழி’ பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் மாகடிகாரம் விழியன்

. ’ஆழி’ பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் மாகடிகாரம் விழியன்       சிறார் நாவலிலிருந்து ஒரு பகுதி…   ஹெர்குலஸின் குடிசைக்கு இருவரும் வந்து சேர்ந்தனர். அந்த குடிசை விநோதமாக இருந்ததை தீமன் இதை கவனிக்காமல் இல்லை. மிகவும் பழையப் பொருட்களால் நிறைந்து இருந்தது.… Continue reading

பதிப்பக அலமாரி காலச்சுவடு பதிப்பகம் நாஞ்சில் நாடன் சாலப்பரிந்து . . .

காலச்சுவடு பதிப்பக புத்தகம் பதிப்பக அலமாரி சாலப்பரிந்து . . .       (காலச்சுவடு நவீனத் தமிழ் கிளாசிக் சிறுகதை வரிசை) ஆசிரியர்: நாஞ்சில் நாடன் மண்ணும் மனிதரும் . . . (முன்னுரை)   நாஞ்சில் நாடனின் கதைகளை முதலில் படிக்க… Continue reading

பதிப்பக அலமாரி காலச்சுவடு பதிப்பகம் நான்காவது சிங்கம்….

பதிப்பக அலமாரி காலச்சுவடு பதிப்பகம்  நான்காவது சிங்கம்….   கலாப்ரியா       முன்னுரை நான்காவது சிங்கம்….         கவிதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதுவதென்பதில் விக்ரமாதித்ய நம்பிதான் என்னை ஈடுபடுத்தினார் என்று சொல்ல வேண்டும். கவிதைகள் பற்றி ”நல்லா இருக்கு, நல்லா… Continue reading

இசை பாமரர் முதல் பண்டிதர் வரை பயணிக்கும் இசை – மதுரை மணி ஐயர் பாஸ்கர் லக்ஷ்மன்

பாமரர் முதல் பண்டிதர் வரை பயணிக்கும் இசை – மதுரை மணி ஐயர் பாஸ்கர் லக்ஷ்மன்           தன்னுடைய திறமை, உழைப்பு என அனைத்தையும் ஒரு துறையில் ஒருமுகப்படுத்தி தன் வாழ்க்கையை முழுதும் அர்பணித்த ஆளுமைகள் பலர். அப்படிப்பட்ட ஒருவர்… Continue reading

குறும்படம் உறங்கா ஊன்றுகோல் ஆருத்

குறும்படம் குறும்படம்     உறங்கா ஊன்றுகோல்  ஆருத்       வணக்கம் நண்பர்களே இந்தக் குறும்படத்தை எடுத்து புகழ் பெற்றவர். ஆருத் ஒரு பள்ளி மாணவர் சென்னையில் வசிக்கிற இவர் , குறும்படத்திற்காக நிறைய பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். மலைகள் வாசகர்களின் பார்வைக்காக… Continue reading

பதிப்பக அலமாரி ஆழி பதிப்பகம் தூரத்து மணியோசை நா.கண்ணன் தென்கொரியா

பதிப்பக அலமாரி ஆழி பதிப்பகம் தூரத்து மணியோசை நா.கண்ணன் தென்கொரியா             [புத்தக கண்காட்சி  2013  ஜனவரியில்  வரவிருக்கும் புத்தகம்]   4. கொரிய நளபாகம்! நான் இங்கு வந்த புதிதில் எங்கள் ஆய்வக காவல்காரன் ஒரு சின்ன… Continue reading

பதிப்பக அலமாரி சந்தியா பதிப்பகம் நாகரத்தினம் கிருஷ்ணன் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி – நாவல்

பதிப்பக அலமாரி சந்தியா பதிப்பகம் நாகரத்தினம் கிருஷ்ணன் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி – நாவல்         உலகிலேயே இனத்தால் மதத்தால் வேறுபட்ட ஆட்சியாளர்களின் வரலாற்றை பதிவு செய்திருக்கிற கோட்டை செஞ்சியாக மட்டுமே இருக்க முடியும். பாதுகாப்பான அரணென்ற நம்பிக்கையை ஆட்சியாளர்களுக்களித்த இக்கோட்டையின்… Continue reading

நிகழ்வு எச்.பீர்முஹம்மது ஆழி பதிப்பகப் புத்தக வெளியீடு

நிகழ்வு எச்.பீர்முஹம்மது     எச்.பீர்முஹம்மதின் குர்து தேசிய இனப்போராட்டம் ஓர் அறிமுகம் என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த 4 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்றது. வெளி ரங்கராஜன் தொடக்க உரை நிகழ்த்தினார். பேராசிரியர் முத்துமோகன் நூலை வெளியிட… Continue reading

கவிதை அறிமுகப் படைப்பாளிசெந்தமிழன் கவிதைகள்

கவிதை செந்தமிழன் கவிதைகள்     உண்டியல் ஒவ்வொரு உண்டியலும் சேமித்து வைத்துள்ளது ஓரிரு சில்லறைகளையும் ஓராயிரம் ஆசைகளையும் ஒப்பாரி பலர் பெற்ற நிழல் ஊஞ்சலாடிய சிறுமி கிளை நிரப்பிய பறவைகள் பழம் தின்ற பயணிகள் உடல் சொரிந்த எறும்புகள் என விடாமல் புலம்புகிறது ஒரு… Continue reading