கவிதை – சந்திக்க வேண்டி இருந்தவர் – றியாஸ் குரானா

சந்திக்க வேண்டி இருந்தவர் றியாஸ் குரானா இரவு முடிவதற்குள் வெளியில் சென்று வானத்தைப் பார்த்துவிடுவதாக தீர்மானித்துக் கொண்டோம் ரயில் வண்டி வந்து நிற்பதாகவும் எங்களைச் சந்திக்க வேண்டியிருந்தவன் அதில் வந்திறங்கி, களைப்போடு நடந்து வருவதாகவும் எங்கள் பேச்சுத் தொடர்ந்தது எமதூரிலுள்ள நாய்களை சூய் சூய் எனச்… Continue reading

மொழிபெயர்ப்பு – காலம்- மீண்டும் ஆங்கிலத்தில்: டிம் மாலெ தமிழில்: சித்தன் பிரஸாத்

காலம்- மீண்டும் ஆங்கிலத்தில்: டிம் மாலெ தமிழில்: சித்தன்  பிரஸாத்                 நாம் சந்திப்பதற்கு  முன்னாலேயே, நீ உன்னுடைய நாட்குறிப்பைக் காட்டியிருந்தாய்.   திடீரென உன் வாழ்க்கையிலிருந்து விலகிக் கொள்ளுவதென்கிற என் தீர்மானத்தினால், நீ எந்த அளவுக்கு குழப்பமடைந்திருப்பாய்  என்பதை என்னால் ஊகிக்க… Continue reading

மொழிபெயர்ப்பு _ நேர்காணல் – ரேமண்ட் கார்வர் – தமிழில்: ஜி.குப்புசாமி

மொழிபெயர்ப்பு _ நேர்காணல் – ரேமண்ட் கார்வர் – தமிழில்: ஜி.குப்புசாமி உலகின் தலைசிறந்த சிறுகதைகள் என்ற பெயரில் எத்தனை தொகுப்புகள் வந்தாலும் அவற்றில் தவறாமல் இடம் பெற்றுவிடுகிற பெயர் ரேமண்ட் கார்வர். 1938ல் அமெரிக்காவின் ஓரிகன்னில் கிளாட்ஸ்கனீ என்ற ஊரில் பிறந்தவர். அமெரிக்காவின் தரத்தில்… Continue reading

கவிதை கதவுகளுக்காக பாட்டெழுதுதல் – பைசால்

  கதவுகளுக்காக பாட்டெழுதுதல்     பைசால் பகல் சரியாக பன்னிரெண்டு மணியும் சொல்ல முடியவில்லை சில நிமிடங்களும் இருக்கும் வீடு திரும்பியிருந்தேன் என் வீடு தன் முதுகுப் புறத்தைக் காட்டிக் கொண்டுடிருந்தது எல்லாக் கதவுகளும் ஒன்றன் பின் ஒன்றாக நகர்ந்ததைக் கண்டு என்னைச் சந்திக்க வந்த… Continue reading

கவிதை – பெரியசாமி – நகைப்புக்காலம்

நகைப்புக் காலம் ந.பெரியசாமி                   ஆழமிகு கிணற்றிலிருந்து ராட்டிணங்களின் துணையின்றி மேலேறி வந்தன முக்காலமும் பெருமைபேசி பயணிக்கத் தூண்டின வாழ்ந்த காலமும் இருக்கும் காலமும் ஏற்கனவே அறியப்பட்டிருக்க எதிர்காலத்தின் புதிர் மினுங்க பயணித்திட ஆவல்… Continue reading

கட்டுரை – சம்பு – நதியில் மிதக்கும் நிலவை மீன்கள் மெல்லக் கொறிக்கின்றன…

நதியில் மிதக்கும் நிலவை மீன்கள் மெல்லக் கொறிக்கின்றன… -சம்பு               கவிஞன் மேல் கவிந்து அழுத்திக்கொண்டிருக்கும் வாழ்வின் கடும் பாரங்களை அகம் சார்ந்து நோக்கும் கவிமனம் அந்தச் சுமைகளையும் மெல்ல அரவனைத்துக்கொண்டே தன் போக்கில் செல்கிறது. அவ்வப்போது… Continue reading

கவிதை – வித்யாஷங்கர் கவிதைகள்

  வித்யாஷங்கர் கவிதைகள்                 என் கவிதைக்கான முதல் வரிக்கு உரியவள் இப்போது இவ்வுலகில் இல்லை பூமிக்கு தந்து காத்து வளர்த்த தாயும் இப்போது இல்லை சிநேகத்தோடு இலக்கியம் பகிர்ந்த நண்பனும் முதலில் இறந்து போனான்… Continue reading

கவிதை – ஆத்மார்த்தி கவிதைகள்

ஆத்மார்த்தி கவிதைகள்               ஆகுக பார்வையின் கனம் பெயர்த்த  விழிகள் சாலையில் வழிந்துகொண்டிருக்கின்றன. கரங்களால் குழிகளை வழித்தழுதபடி திரிகையில் விசிறிச்சென்ற நாணயங்கள் உடலெலாம் துளையிட குருதியொடு பீய்ச்சுகிறது நம்பிய சொற்கள். தாழப்பறந்து வட்டமிட்டு மீளும் உன் பெயர்  இத்யாதிகளைச் சீழ்முற்றட்டுமென்று… Continue reading

கவிதை – ரவிக்குமார் கவிதைகள்

ரவிக்குமார் கவிதைகள்                   அறைந்து சாத்தப்பட்ட கதவுக்கு வெளியே நிற்பவனின் செவியில் ஒலித்துக் கொண்டே  இருக்கிறது கதவு சாத்தப்பட்ட சப்தம் அது கதவின் சப்தம்தானா  இல்லை அடைத்துக்கொண்ட  மனதின் ஓசையா ? தெறித்து விழுந்த… Continue reading

கவிதை – சற்றே விலகி இரும் பிள்ளாய்…..- கலாப்ரியா

கலாப்ரியா கவிதைகள் சற்றே விலகி இரும் பிள்ளாய்             1) முதல் வரிக்குச் சந்தேகம் தன்னை இரண்டாம் வரி ஏற்றுக் கொள்ளுமா மூன்றாவதிற்கோ முந்திய வரி கைவிட்ட கவலை நான்காம் வரியின் தவிப்போ ஐந்தாம் வரி ஆறாவது வரி பற்றி… Continue reading