மொழிபெயர்ப்பு சிறுகதை -மரம் – ஹெச். பி. லவ்க்ராஃப்ட் – தமிழில்: ஜெயந்தி சங்கர்

மரம் ஹெச். பி. லவ்க்ராஃப்ட் தமிழில்: ஜெயந்தி சங்கர்             அர்காடியாவிலிருக்கும் மேனலஸ் மலையின் பசுமையான சரிவிலிருக்கும் பாழடைந்த மாளிகையினருகில் ஓர் பிரமாண்ட ஆலிவ் மரம் நின்றது. முன்னொரு காலத்தில் உன்னதச் சிற்பங்களுடன் அழகாக இருந்து இப்போது பல்லிளிக்கும்… Continue reading

சிறுகதை – அதி – இந்த இனிய மாலை வேளையில்

சிறுகதை அதி       இந்த இனிய மாலை வேளையில்    மாலை நான்கு மணிக்கு கூட்டம் ஆரம்பிப்பதாக அறிவித்து இருந்தாலும் காலையிலிருந்தே விழா ஏற்பாடுகள் சீக்கிரமாகவே துவங்கி விட்டன. பத்து மணிக்கு சாமியானா போடுபவர் வந்து ஒரு மணி நேரத்தில் தன் வேலையை… Continue reading

சிறுகதை – பா.ராஜா – கேளா இசைச்சொல்

பா.ராஜா               கேளா இசைச்சொல் ஓசைகளற்ற வெளியென விடிந்திருக்கிறதவன் உலகம். நிசப்தங்களின் மையத்தில் நின்றுகொண்டிருக்கிறான் அவன். ஒரு குண்டூசி கீழே விழுதல் போலான சத்தத்தை அந்த ஊசியைக்கொண்டே பாதத்தில் குத்திக்குத்தி உணருகிறான். சிறு சிறு ஒலிகளெல்லாம் எவர்… Continue reading

கவிதை கணேசகுமாரன் கவிதைகள்

கணேசகுமாரன்  கவிதைகள்             சர்ப்பச்சொல் சரசரவென நெளியும்  கருநிற நாகம்  இடையின் இடையில் கொத்திக் கொத்தி  செத்துப்போகிறது  விஷம் தின்று பிழைக்கும்  ரசவாதியின் கனவில்  ராத்திரி தூதென அனுப்பிய மகுடிச் சொற்கள்  வந்து சேர்ந்ததா உன்னிடம்  திறவாத இமைகளுக்குள்  தேங்கிய… Continue reading

கவிதை – ஆறுமுகம் முருகேசன் கவிதைகள்

  ஆறுமுகம் முருகேசன் கவிதைகள்           இருப்பின் இன்மை!  உனது இருப்பை உறுதிப்படுத்தும் செய்கையென புறந்தள்ளப்படும் இச்சொற்கள் யாவும் அன்பை பரிசீலப்பதாகவே.. யாவற்றிற்குமென நீ பிடித்திருக்கும் மௌன துர்தேவதையை எனது உயிர்த்தாவரத்திற்கு உண்ணக்கொடு எரியும் வனம் அணைய உதடுகளைப் புணரலாம் வந்துவிடு,… Continue reading

அஞ்சலி கார்லோஸ் புயன்டோஸ்

அஞ்சலி எழுத்தாளர் கார்லோஸ் புயன்டோஸ் பிறந்தது 11 நவம்பர் 1928 இறப்பு 15 மே 2012 தமிழில் அவரின் கதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவருக்கு மலைகள்.காம் இலக்கியத்திற்கான இணைய இதழ் தன் அஞ்சலியைச் செலுத்துகிறது •

இசை – கர்நாடக இசையில் அமைந்த சினிமா பாடல்கள் -ரவிசுப்ரமணியம்

இசை – கர்நாடக இசையில் அமைந்த சினிமா பாடல்கள் -ரவிசுப்ரமணியம்             ரவி சுப்ரமணியம் இசை பற்றிய இந்தப் பகுதியில் கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையில் அமைந்த திரை இசைப் பாடல்களைப் பற்றிய விவரங்களை தொடர்ந்து எழுத உள்ளார். இவற்றைக்… Continue reading

கவிதை – எம்.ரிஷான் ஷெரீப்

கவிதை – எம்.ரிஷான் ஷெரீப்           ஈரக் கனாக்கள்   ஈரம் கசியும் புல்வெளியெங்கிலும் நீர்ப்பாம்புகளசையும் தூறல் மழையிரவில் நிலவு ஒரு பாடலைத் தேடும் வௌவால்களின் மெல்லிய கீச்சிடலில் மூங்கில்கள் இசையமைக்கும் அப் பாடலின் வரிகளை முகில்கள் மொழிபெயர்க்கக் கூடும்… Continue reading

கவிதை – வேல் கண்ணன் கவிதை

வேல் கண்ணன் கவிதை மெளன தவம் நீ சொல்லிக் கொடுத்தவைகளிலிருந்து சேகரித்தவைகளை புழங்கத் தொடங்கிவிட்டேன் பாலை கடந்த பயணமாகட்டும் ஆழிப்பேரலை சூழ் நிலமாகட்டும் நித்திரையற்ற இரவாகட்டும் என்னுடனே நிற்கிறது விழிக் கருவளையமாய் கானகத்தில் பறவைகளின் ஒலியிலும் விலங்குகளின் சப்தங்களிலும் வேடுவனின் சீழ்கையிலும் சலசலத்து ஓடும் நதியின்… Continue reading

கவிதை- ஷாஅ 5 கவிதைகள்

கவிதை- ஷாஅ 5 கவிதைகள்           வரும்வரை ஏணி ஏணி ஒன்று வேண்டும் ஏன் எதற்கு எல்லாம் கேட்காதீர்கள் கீழிறங்குவேன் தள்ளி வைத்து இன்னும் மேலே போவேன் சாய்வாகப் படுத்த சுவற்றுக்கு வெள்ளை பூசுவேன் உயரே முடுக்கி இமயம் குளிரில்… Continue reading