பதிப்பக அலமாரி சந்தியா பதிப்பகம் செர்வான்ட்டிஸும் டான் குயிக்ஸாட்டும் ஓர் அறிமுகம் கி. அ. சச்சிதானந்தம்

  செர்வான்ட்டிஸும் டான் குயிக்ஸாட்டும் ஓர் அறிமுகம்   கி. அ. சச்சிதானந்தம்       கடந்த நானூறு ஆண்டுகளாக மேலைநாட்டு இலக்கியப் படைப்பாளிகளைப் பாதித்து வருகிறது டான் குயிக்ஸாட் என்ற இந்த ஸ்பானிஷ் மொழி நாவல். இதன் ஆசிரியர் செர்வான்ட்டிஸ்; இவரும் ஷேக்ஸ்பியரும்… Continue reading

பதிப்பக அலமாரி காலச்சுவடு பதிப்பகம் குன்னிமுத்து குமாரசெல்வா

குன்னிமுத்து குமாரசெல்வா (நாவலின் ஒரு பகுதி)     கண்ணீர்த்துளி ஊற்றுக்குத் தெற்கே உயர்ந்தோங்கி நின்ற மகாகனி மரங்களில் படர்ந்து தெறித்தன குன்னி முத்துக்கள். ஒரு பாறையையே முழுசாக மூடி இரத்த மலையின் தோற்றம் தந்த அதனைப் பார்க்கும்போது கிழவிக்கு அழுகை அழுகையாக வந்தது. கண்களுக்கெட்டும்… Continue reading

கட்டுரை பா. ​வெங்க​டேசன் இ​சை கவி​தைகள்

  கட்டுரை பா. ​வெங்க​டேசன் இ​சை கவி​தைகள்         “The prejudice against constructional thinking as a “non-artistic” element that mutilates the “living” quality of characters is just sentimental naivete from people who… Continue reading

ஜெராந்துட் நினைவுகள் – மலேசிய நாடகம் கே.பாலமுருகன்

  கே.பாலமுருகன் ஜெராந்துட்  நினைவுகள் – மலேசிய நாடகம்       “பிரகாசமாக  எரிந்து பின் அழிந்துவிடும் கணநேர தீக்குச்சி இல்லை  வாழ்க்கை”   மலேசிய இளம் இயக்குனர் செந்தில் அவர்களின்  இயக்ககத்தில் ஐந்து பாகங்களாக ‘ஜெராந்துட் நினைவுகள்’ நாடகம் படமாக்கப்பட்டுள்ளது. இதுவரை மலேசிய தமிழ் நாடக வரலாற்றில் காட்சிப்படுத்தப்படாத பல விசயங்களைச் செந்தில்… Continue reading

கட்டுரை 2012 இல் சிறந்த புத்தகங்கள் அறிமுகம் சிபிச்செல்வன்

சிறந்த புத்தகங்கள் அறிமுகம் சிபிச்செல்வன்   இந்த வருடம் 2012 ஆம் ஆண்டில் வெளியான புத்தகங்களில் எனக்குப் பிடித்த புத்தகங்கள் நாவல் ,சிறுகதை ,கவிதை,மொழிபெயர்ப்பு , கட்டுரை புத்தகங்கள் பற்றிய ஒரு பதிவாக இந்தக் கட்டுரை அமைக்க திட்டம் இங்கே குறிப்பிடுகிற புத்தகங்கள் நான் வாசித்ததில்… Continue reading

சிறுகதை: எச்சில் குவளை கே.பாலமுருகன்- மலேசியா

சிறுகதை: எச்சில் குவளை கே.பாலமுருகன்- மலேசியா   காயத்ரியின் இரு உதடுகளும் பிரிந்து தரையில் அழுத்திக் கொண்டிருக்க முகம் பாதி புதைந்து வெகுநேரம் ஆகியிருக்க வேண்டும். யாராவது தூக்கி நிமிர்த்தி உட்கார வைக்கும்வரை அவள் அப்படியே கிடப்பாள். தரையின் குளிர்ச்சியும் வாயிலிருந்து ஒழுகி பின்னர் முகத்திலும்… Continue reading

பதிப்பக அலமாரி மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் _ கதிர்பாரதி —- புது எழுத்து பதிப்பக வெளியீடு

மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் _ கதிர்பாரதி —- புது எழுத்து பதிப்பக வெளியீடு   புத்தக பின்னட்டைக் குறிப்பு ============================== எளிமையும் வசீகர கவிமொழியும் மரபின் சாயலுடன் எளிய படிமங்களைக் கொண்டு தம் கவிதைகளைக் கட்டமைக்கிறார் கதிர்பாரதி. தனிமனித வாழ்வின், சமூகத்தின். இந்நிலத்தின் மீது அன்றாடம்… Continue reading

சிறுகதை துரோணா கெட்ட வார்த்தை

சிறுகதை   துரோணா  கெட்ட வார்த்தை             துரோணா கெட்ட வார்த்தை   க ல்லூரியில் சேர்ந்திருந்த புதிதில் உடன் படிக்கும் நண்பர்களை மச்சான் மாப்பிள்ளை என்றழைக்கக்கூட எனக்கு வாய் வராது.பள்ளியிலிருந்து,தயிர் சாத அந்தஸ்தை மட்டும் கடந்த ஒரு… Continue reading

பதிப்பக அலமாரி NH அவிநாசி- திருச்சி சாலை சித்திரங்கள் இளஞ்சேரல்

பதிப்பக அலமாரி  NH அவிநாசி- திருச்சி சாலை சித்திரங்கள்  இளஞ்சேரல்         முன்னுரை     வாழ்வில் ஒரு கதைத் தொகுப்பு வெளியிடுவேன் என்பதை நினைத்துப் பார்த்தி்ருக்கவில்லை. நவீன மனிதனின் சமூக வாழ்வில் திரைக்கதைகளின் பாதிப்புதான் எண்பதாண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு… Continue reading

அறிமுக படைப்பாளி மணிவண்ணன் வெங்கடசுப்பு கவிதை

அறிமுக படைப்பாளி மணிவண்ணன் வெங்கடசுப்பு கவிதை           இந்த உலகமே அழும்போது நீ மட்டும் சிரித்துக்கொண்டிருந்தாய் உன்னை காலத்தின் நிராகரிக்கப்பட்ட தழும்பு என்று வெறியுடன் எதிர்த்தோம் உன் சிரிப்பு எங்களிடம் தொற்றிக்கொண்ட பொழுதில் உன்னை அழவைத்து கைகொட்டி சிரித்தோம் நீ… Continue reading