Category Archive: Uncategorized

பதிப்பக அலமாரி ஆழி பதிப்பகம் தமிழன் குரல்

பதிப்பக அலமாரி தமிழன் குரல்     ம.பொ.சி. எழுதியதும், டிசம்பர் 1947-ல் வெளிவந்ததுமான “தமிழன் குரல்” எனும் நூலின் மறுபதிப்பு, “ஆழி” பதிப்பக வெளியீடாக வருகிற புத்தகக் கண்காட்சியில் வெளிவர இருக்கிறது. செம்பதிப்பாக வெளிவரும் இப்புத்தகத்தின் பதிப்பாசிரியர் தி.பரமேசுவரி. தமிழன் அன்றும் இன்றும், புதிய தமிழகம், தமிழகத்தில் தமிழரசு,… Continue reading

மொழிபெயர்ப்பு கவிதை பெஞ்சமின் செப்ஹனையா தமிழில் செந்தமிழன்

  மொழிபெயர்ப்பு கவிதை பெஞ்சமின் செப்ஹனையா தமிழில் செந்தமிழன்       பெஞ்சமின் செப்ஹனையா (Benjamin Zephaniah) இங்கிலாந்தில் பிறந்து வாழும் ஜமைக்க எழுத்தாளர். 2008இல் டைம்ஸ் இதழ் வெளியிட்ட இங்கிலாந்தின் இரண்டாம் உலகப்போருக்கு பிறகான சிறந்த 50 எழுத்தாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.  விலங்குகள் நலனுக்காக போராடிவரும் பெஞ்சமின் 14 கவிதை… Continue reading

பதிப்பக அலமமாரி ந. சிதம்பர சுப்ரமண்யன் இதயநாதம் நாவலிருந்து முன்னுரை

ந. சிதம்பர சுப்ரமண்யன்   இதயநாதம் நாவலிருந்து முன்னுரை ந.சிதம்பர சுப்ரமண்யன் 100 ஆண்டு நினைவாக சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகத்திலிருந்து       ஒரு வார்த்தை   சங்கீதம் எங்கள் குடும்பத்தின் பரம்பரைச் சொத்து. ஆனால், என்னுடைய முன்னோர்களுக்குச் சரியான வாரிசாக நான்… Continue reading

பதிப்பக அலமாரி தக்கை பதிப்பகம் துரன் குணா கவிதைகள்

பதிப்பக அலமாரி தக்கை துரன் குணா கவிதைகள்                                                      … Continue reading

கவிதை ப.தியாகு கவிதைகள்

  ப.தியாகு கவிதைகள்                       1) பைத்தியத்தின் வானம்:   தெற்குக்குச்சுவற்றின் ஜன்னலோடு சங்கிலி கொண்டு பிணைக்கப்பட்டிருந்த பைத்தியத்தின் வானத்தின் பரப்பளவு 12 சதுர அடிகள்   ஒரு நாளும் சூரியனோ நிலவோ காட்சி தராத அவ்வானில் தோன்றுவதுண்டு என்றைக்காவது பகலில் சில பறவைகளும் ஒன்றிரண்டு பட்டங்களும் இரவுகளில் விரல் விடுவித்தெண்ணிடலாம் போல நட்சத்ரங்கள் சிலவும்… Continue reading

அறிவிப்பு உங்கள் தொடர்பு முகவரிகள் கொடுங்கள் நண்பர்களே

அறிவிப்பு மலைகள் இதழை பல நாடுகளிலிருந்தும் பல்வேறு விதமான நண்பர்கள் வாசிக்கிறார்கள். அவர்கள் தங்களின் இமெயில் முகவரிகளைத் தந்தால் அவர்களுடன் தொடர்புகொள்ளவும்,அவர்களின் கருத்துகளைத் தெரிந்துகொள்ளவும், வசதியாக இருக்கும். அதோடு மலைகள் இதழ் ஒவ்வொரு இதழ் பிரசரம் ஆனவுடன் அவர்களுக்கு இமெயிலில் தகவல்கள் அனுப்பவும் வசதியாக இருக்கும்.… Continue reading

பதிப்பக அலமாரி -காலச்சுவடு- பெரியாரின் நண்பர் : டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு

தமிழ்ப் பதிப்பகங்களில் புதிதாக வெளிவர இருக்கிற புத்தகங்கள், ஏற்கனவே வெளிவந்த புத்தகங்களில் முக்கியமானவற்றை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வர இருக்கிற பகுதிதான் இந்தப் பதிப்பக அலமாரி பகுதி. இந்தப் பகுதியில் இடம்பெற உள்ள பதிப்பகங்கள் சந்தியா,காலச்சுவடு,வம்சி,உயிர் எழுத்து,க்ரியா,அடையாளம்  மற்றும் தமிழகத்தின் முக்கியமான பதிப்பகங்களின் புத்தகங்களை அங்கே… Continue reading

கவிதைகள் – பெரியசாமி கவிதைகள்

ந.பெரியசாமி கவிதைகள் அந்தி சிரித்தது நீண்ட நாளைக்குப் பின் என்னுடன் மதிய உணவை முடித்து உறங்கியபடி இருந்த அந்தியை சிறிது டீயோடு எழுப்பி போகலையா நேரமாச்சென்றேன் அலுப்பாகத்தான் இருக்கு ஓய்வு கொள்ளட்டுமா கற்றலின் பளு கூடிட களைப்புறும் குழந்தைகள் வேலையின் தாகமடங்காது தவித்திடுவர் மக்கள் சுகிக்கும்… Continue reading

அஞ்சலி கார்லோஸ் புயன்டோஸ்

அஞ்சலி எழுத்தாளர் கார்லோஸ் புயன்டோஸ் பிறந்தது 11 நவம்பர் 1928 இறப்பு 15 மே 2012 தமிழில் அவரின் கதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவருக்கு மலைகள்.காம் இலக்கியத்திற்கான இணைய இதழ் தன் அஞ்சலியைச் செலுத்துகிறது •

கவிதை – சற்றே விலகி இரும் பிள்ளாய்…..- கலாப்ரியா

கலாப்ரியா கவிதைகள் சற்றே விலகி இரும் பிள்ளாய்             1) முதல் வரிக்குச் சந்தேகம் தன்னை இரண்டாம் வரி ஏற்றுக் கொள்ளுமா மூன்றாவதிற்கோ முந்திய வரி கைவிட்ட கவலை நான்காம் வரியின் தவிப்போ ஐந்தாம் வரி ஆறாவது வரி பற்றி… Continue reading