Category Archive: மொழிபெயர்ப்பு சிறுகதை

மொழிபெயர்ப்பு சிறுகதை அவள் நகரம், அவள் ஆடுகள் ஜப்பான் : ஹாருகி முரகாமி ஆங்கிலம் : கிக்கி தமிழாக்கம் : ச. ஆறுமுகம்

அவள் நகரம், அவள் ஆடுகள் ஜப்பான் : ஹாருகி முரகாமி ஆங்கிலம் : கிக்கி தமிழாக்கம் : ச. ஆறுமுகம் அந்த வருடத்தின் முதல் பனி, வடக்கு ஜப்பானின் சப்போரா நகரத் தெருக்களில் விழத்தொடங்கியது. அது மழையாகத்தான் ஆரம்பித்தது. பின்னர் பனியாக மாறியது. அது மீண்டும்… Continue reading

மொழிபெயர்ப்பு சிறுகதை அமெரிக்காவிலிருந்து வந்த மகன் ஐ.எஸ்.சிங்கர் I.S.Singar) ஆங்கிலம் வழியாக தழிழில்: சு. மகேந்திரன்

  அமெரிக்காவிலிருந்து வந்த மகன் ஐ.எஸ்.சிங்கர் I.S.Singar) ஆங்கிலம் வழியாக தழிழில்: சு. மகேந்திரன்               ஐ.எஸ்.சிங்கர், ஜிடிஸ் மொழியில் எழுதும் அமெரிக்க எழுத்தாளர். “ஒரு எழுத்தாளர் தனது சொந்த மொழியில் எழுத வேண்டும் அல்லது எழுதவே… Continue reading

மொழிபெயர்ப்பு சிறுகதை பனிக்கட்டியை விடக் குளிர்ந்து போய்… சாதத் ஹசன் மண்டோ ஆங்கிலத்தில்-காலித் ஹசன் தமிழில்- உதயசங்கர்

பனிக்கட்டியை விடக் குளிர்ந்து போய்…  சாதத் ஹசன் மண்டோ  ஆங்கிலத்தில்-காலித் ஹசன்  தமிழில்- உதயசங்கர்                 சாதத் ஹசன் மண்டோவின் 100 ஆண்டை முன்னிட்டு மலைகள் இதழ் அவரின் சிறுகதைகளைத் தொடர்ந்து வழங்குவதில் பெருமையடைகிறது. •… Continue reading

மொழிபெயர்ப்பு சிறுகதை அற்ப விஷயங்கள் ரேமாண்ட கார்வர் தமிழில் க, மோகனரங்கன்

அற்ப விஷயங்கள்   ரேமாண்ட கார்வர்   தமிழில் க, மோகனரங்கன்                     அன்று பகலில் விரைவாகவே  கால நிலை மாறி விட பனி  உருகி கலங்கிய நீராக  ஆகிக் கொண்டிருந்த்து, பின்புற … Continue reading

மொழிபெயர்ப்பு சிறுகதை ராஜ்யத்தின் முடிவு சதத் ஹசன் மண்ட்டோ ஆங்கிலத்தில் காலித் ஹசன் தமிழில் உதயசங்கர் ராஜ்யத்தின் முடிவு

  மொழிபெயர்ப்பு சிறுகதை ராஜ்யத்தின் முடிவு சதத் ஹசன் மண்ட்டோ ஆங்கிலத்தில் காலித் ஹசன் தமிழில் உதயசங்கர்           ராஜ்யத்தின் முடிவு   தொலைபேசி மணியடித்தது. மன்மோகன் அதை எடுத்தான்.   “ ஹலோ..44457 ..”   “ மன்னிக்கவும்… Continue reading

மொழி பெயர்ப்பு சிறுகதை சின்ன சின்ன பூகம்பங்கள் எம்.டி.வாசுதேவன்நாயர் தமிழில் -.நர்மதாகுப்புசாமி

மொழி பெயர்ப்பு சிறுகதை சின்ன சின்ன பூகம்பங்கள்   எம்.டி.வாசுதேவன்நாயர் தமிழில் -.நர்மதாகுப்புசாமி  ,                     கேளுங்கள்! நான் உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்.இது உண்மையிலேயே சுவரஸ்யமானது. அவர்கள் எத்தனை பீதியில் இருக்கிறார்கள்,எத்தனை… Continue reading

மொழிபெயர்ப்பு சிறுகதை மெய்லி மெலாய் ( MAILE MELOY ) பதிலித் திருமணம் தமிழில் ச. ஆறுமுகம்

மெய்லி  மெலாய் ( MAILE MELOY  ) தமிழில்  ச. ஆறுமுகம்                   பதிலித் திருமணம் வில்லியம் நெடுநெடுவென, ஒல்லியாக, வெட்கப்படுபவனாக, பள்ளியில் அழகற்றவனாகவே இருந்தான். அவன் பியானோ இசைத்தான் என்பது மட்டுமே அவனுக்கு ஒரு… Continue reading

மொழிபெயர்ப்பு சிறுகதை நீண்ட இரவு ஒரியா மொழி மூலம்: சந்திரசேகர் ரத் இந்தியில்: சுஜாதா சிவேன் தமிழில்: நாணற்காடன்

மொழிபெயர்ப்பு சிறுகதை  நீண்ட இரவு ஒரியா மொழி மூலம்: சந்திரசேகர் ரத் இந்தியில்: சுஜாதா சிவேன் தமிழில்: நாணற்காடன்                   அன்று காலையிலேயே அவனைப் பார்த்தேன். அவனது முகம் வியர்வையாலும், கண்ணீராலும் நனைந்திருந்தது. கண்களைச்… Continue reading

மொழிபெயர்ப்பு சிறுகதை டிட்வாலின் நாய் சாதத் ஹசன் மண்ட்டோ ஆங்கிலத்தில்- காலித் ஹசன் தமிழில்- உதயசங்கர்

டிட்வாலின் நாய் சாதத் ஹசன் மண்ட்டோ ஆங்கிலத்தில்- காலித் ஹசன் தமிழில்- உதயசங்கர் ராணுவவீரர்கள் பல வாரங்களாகவே  அரணாக அவரவர் நிலைகளில்  இருந்தனர். ஆனால் ஒவ்வொருநாளும் சடங்குக்காக ஒரு டஜன் சுற்று பரஸ்பரம் சுட்டுக் கொள்வதைத் தவிர சண்டை என்று ஒன்றும் இல்லை. சீதோஷ்ண நிலை… Continue reading

மொழிபெயர்ப்பு சிறுகதை யாரும் யாருடனும் இல்லை ஜூம்பா லஹரி தமிழில் / எம். கோபாலகிருஷ்ணன்

மொழிபெயர்ப்பு  சிறுகதை   யாரும் யாருடனும் இல்லை   ஜூம்பா லஹரி                  தமிழில் /  எம். கோபாலகிருஷ்ணன்   • சேங்கை மணந்துகொள்ள விரும்புவதாக அடிக்கடி யாராவது ஒருவர் தொலைபேசியில்   அழைத்துச் சொல்கிறார்கள். இந்த ஆசாமிகள் யாரென்றே பொதுவாக சேங்கிற்கு தெரியாது. சில சமயங்களில் அவர்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கக்கூடமாட்டாள். ஆனால் அவர்களுக்குத் தெரியும் இவள் அழகானவள், புத்திசாலி, முப்பது வயதானவள், வங்காளி, இன்னும்மணமாகாதவள் என்று.  எப்படியாவது அவளுக்கு கல்யாணம் செய்து வைக்கவேண்டும் என்று தவித்துக்கொண்டிருக்கும் அவளது பெற்றோர்களுக்குத் தெரிந்த யாராவது ஒருவருக்குத்தெரிந்தவர்களிடமிருந்து இந்த ஆட்கள், இவர்களின் பெரும்பாலானோர் பெங்காளிகள், இவளுடைய தொலைபேசி எண்ணைப் பெற்றுவிடுவார்கள். சேங்கைப் பொறுத்தவரை இந்த ஆட்கள் அனைவருமே குழப்பமான தகவல்களுடனே அவளிடம் பேசுகிறார்கள். அவள் இயற்பியலில் பயின்றவளென்று அறிந்திருப்பதாய் சொல்வார்கள், உண்மையில் அவள் தத்துவம் பயின்றவள்.  கொலம்பியபல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவள் என்பார்கள், அவள் பட்டம் பெற்றதோ நியூயார்க் பல்கலைக்கழகத்தில். உண்மையில் அவளை எல்லோரும்… Continue reading