Category Archive: பதிப்பக அலமாரி

பதிப்பக அலமாரி புது எழுத்து பதிப்பகம் மீன்கள் துள்ளும் நிசி

பதிப்பக அலமாரி புது எழுத்து பதிப்பகம்  மீன்கள் துள்ளும் நிசி 1.   மழைவழிப்பயணம் அவர்கள் மழைப்பாதையில் பயணித்து இங்கே வந்திருக்கிறார்கள். மொத்தம் மூன்று பேர். சிறுமி, நாய்க்குட்டி, சிறுமியின் குடுவை மீன். ஏழாம் நூற்றாண்டை சேர்ந்தவர்கள் நாங்கள் என்கிறாள் அச்சிறுமி. மழை வழியே இந்த நூற்றாண்டிற்குள்… Continue reading

பதிப்பக அலமாரி காலச்சுவடு பதிப்பகம் வா.மணிகண்டன் என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக் குருவி

பதிப்பக அலமாரி காலச்சுவடு பதிப்பகம் வா.மணிகண்டன்  என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக் குருவி   1) கருணையின் கடவுள் மரணத்திற்கும் உடல் சிதறலுக்குமான இடைவெளியில் நிகழ்ந்த விபத்தொன்றில் சிவப்புச்சாயத்தில் விழுந்த துணியென கிடந்தவனை நிலம் உரச வெளியில் இழுத்தார்கள் அனிச்சையாக நகரும் கரங்களின் சிவப்புப்பட்டையை புதிரான ஓவியமாக்கியவன்… Continue reading

பதிப்பக அலமாரி அகநாழிகை மதுவாகினி ந.பெரியசாமி

மதுவாகினி – ந.பெரியசாமி   அகநாழிகை பதிப்பகம் வெளியீடு ,   இருத்தலின்  பொருட்டு இடம் பெயர்ந்து  நகரத்தின் பொய்முகங்களில் வாழ்வாதாரத்தை தேடியலைய நேரிடுகின்ற அவலச்சூழல் அச்சுறுத்துகின்ற ஒன்று. பச்சைப்பசேலென புதர் மண்டிய கால்வாய்க்குள்ளாக தேங்காமல் ஓடும் அழுக்கு நீராக குற்ற உணர்ச்சி தருகிற துயரங்கள், அடைபட்டு வெளியேறும் நீரின் வேக வீச்சாய்… Continue reading

மொழிபெயர்ப்பு சிறுகதை அவள் நகரம், அவள் ஆடுகள் ஜப்பான் : ஹாருகி முரகாமி ஆங்கிலம் : கிக்கி தமிழாக்கம் : ச. ஆறுமுகம்

அவள் நகரம், அவள் ஆடுகள் ஜப்பான் : ஹாருகி முரகாமி ஆங்கிலம் : கிக்கி தமிழாக்கம் : ச. ஆறுமுகம் அந்த வருடத்தின் முதல் பனி, வடக்கு ஜப்பானின் சப்போரா நகரத் தெருக்களில் விழத்தொடங்கியது. அது மழையாகத்தான் ஆரம்பித்தது. பின்னர் பனியாக மாறியது. அது மீண்டும்… Continue reading

அறிவிப்பு கணிணி புத்தகம் நெட்வொர்க் பற்றிய புத்தகம் மு.சிவலிங்கம்

அறிவிப்பு கணிணி மு.சிவலிங்கம்.     அன்புடையீர், வணக்கம். நான் எழுதிப் பதிப்பித்துள்ள நெட்வொர்க் தொழில்நுட்பம் என்னும் நூல், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 11-வது உலகத் தமிழ் இணைய மாநாட்டில் வெளியிடப்பட்டது. எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்கள் வெளியிட, அண்ணாமலைப் பல்கலைக்கழகப்… Continue reading

பதிப்பக அலமாரி காலச்சுவடு பதிப்பகம் வீணையின் குரல்: எஸ். பாலசந்தர் (ஒரு வாழ்க்கை சரிதம்) விக்ரம் சம்பத் தமிழில்: வீயெஸ்வி

  பதிப்பக அலமாரி   காலச்சுவடு பதிப்பகம் வீணையின் குரல்: எஸ். பாலசந்தர்  (ஒரு வாழ்க்கை சரிதம்)   விக்ரம் சம்பத்  தமிழில்: வீயெஸ்வி     தன்னுடைய கம்பெனி அடைந்த நஷ்டத்திலிருந்து மீண்டு வர பாலசந்தருக்கு நீண்ட நாள் ஆனது. தனது குடும்பத்திற்குப் போதிய… Continue reading

பதிப்பக அலமாரி சந்தியா பதிப்பகம் கல்யாண்ஜி கவிதைகள் முன்னுரை

பதிப்பக அலமாரி சந்தியா பதிப்பகம்   கல்யாண்ஜி கவிதைகள்  முன்னுரை கல்யாண்ஜி கவிதைகள் முன்னுரை         மெய்ப்புத் திருத்த அனுப்பியிருக்கிறார்கள். திருத்த வேண்டுமா என்றிருக்கிறது. எல்லாப் பிழைகளையும் நான் திருத்திவிடமுடியுமா? நான் செய்த பிழைகளை நானே திருத்தும் போது, ஏதோ ஒரு… Continue reading

பதிப்பக அலமாரி சந்தியா பதிப்பகம் செர்வான்ட்டிஸும் டான் குயிக்ஸாட்டும் ஓர் அறிமுகம் கி. அ. சச்சிதானந்தம்

  செர்வான்ட்டிஸும் டான் குயிக்ஸாட்டும் ஓர் அறிமுகம்   கி. அ. சச்சிதானந்தம்       கடந்த நானூறு ஆண்டுகளாக மேலைநாட்டு இலக்கியப் படைப்பாளிகளைப் பாதித்து வருகிறது டான் குயிக்ஸாட் என்ற இந்த ஸ்பானிஷ் மொழி நாவல். இதன் ஆசிரியர் செர்வான்ட்டிஸ்; இவரும் ஷேக்ஸ்பியரும்… Continue reading

பதிப்பக அலமாரி காலச்சுவடு பதிப்பகம் குன்னிமுத்து குமாரசெல்வா

குன்னிமுத்து குமாரசெல்வா (நாவலின் ஒரு பகுதி)     கண்ணீர்த்துளி ஊற்றுக்குத் தெற்கே உயர்ந்தோங்கி நின்ற மகாகனி மரங்களில் படர்ந்து தெறித்தன குன்னி முத்துக்கள். ஒரு பாறையையே முழுசாக மூடி இரத்த மலையின் தோற்றம் தந்த அதனைப் பார்க்கும்போது கிழவிக்கு அழுகை அழுகையாக வந்தது. கண்களுக்கெட்டும்… Continue reading

பதிப்பக அலமாரி மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் _ கதிர்பாரதி —- புது எழுத்து பதிப்பக வெளியீடு

மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் _ கதிர்பாரதி —- புது எழுத்து பதிப்பக வெளியீடு   புத்தக பின்னட்டைக் குறிப்பு ============================== எளிமையும் வசீகர கவிமொழியும் மரபின் சாயலுடன் எளிய படிமங்களைக் கொண்டு தம் கவிதைகளைக் கட்டமைக்கிறார் கதிர்பாரதி. தனிமனித வாழ்வின், சமூகத்தின். இந்நிலத்தின் மீது அன்றாடம்… Continue reading