Category Archive: சிறுகதை

சிறுகதை: எச்சில் குவளை கே.பாலமுருகன்- மலேசியா

சிறுகதை: எச்சில் குவளை கே.பாலமுருகன்- மலேசியா   காயத்ரியின் இரு உதடுகளும் பிரிந்து தரையில் அழுத்திக் கொண்டிருக்க முகம் பாதி புதைந்து வெகுநேரம் ஆகியிருக்க வேண்டும். யாராவது தூக்கி நிமிர்த்தி உட்கார வைக்கும்வரை அவள் அப்படியே கிடப்பாள். தரையின் குளிர்ச்சியும் வாயிலிருந்து ஒழுகி பின்னர் முகத்திலும்… Continue reading

சிறுகதை துரோணா கெட்ட வார்த்தை

சிறுகதை   துரோணா  கெட்ட வார்த்தை             துரோணா கெட்ட வார்த்தை   க ல்லூரியில் சேர்ந்திருந்த புதிதில் உடன் படிக்கும் நண்பர்களை மச்சான் மாப்பிள்ளை என்றழைக்கக்கூட எனக்கு வாய் வராது.பள்ளியிலிருந்து,தயிர் சாத அந்தஸ்தை மட்டும் கடந்த ஒரு… Continue reading

சிறுகதை வைத்தியம் : சொ.பிரபாகரன்

வைத்தியம் எழுதியவர் : சொ.பிரபாகரன் பாரிஸ் கார்னரில், நிறுத்தத்தில் நிற்பதற்கு முன்பே, ஓடிக் கொண்டிருந்த பஸ்ஸிருந்து கீழே குதித்தேன். நான் இப்படிப் பாதுகாப்பு உணர்வு இல்லாது, கீழே தவ்வுவதை, நான் தற்கொலை செய்வதற்குக் கீழே பாய்கிறேன் என்று அவர் தவறுதலாக எடுத்துக் கொண்டார் போலிருக்கிறது. அவரது… Continue reading

சிறுகதை வெள்ளை நிற பாம்பு [நுண்கதை] விஷ்ணுபுரம் சரவணன்

வெள்ளை நிற பாம்பு [நுண்கதை] விஷ்ணுபுரம் ளசரவணன்   அந்த அறையில் இருமலொலியை விடவும் குறைவு வெளிச்சம். யாரேனும் கதவை திறக்கையில் வாசலிலிருந்து உள்ளே எட்டிப்பார்த்துவிட்டு சில நொடிகளில் மறைந்துவிடும் சத்தமும் தடயமின்றியும். அவ்வெளிச்சத்தில் மருந்துப் பட்டைகளின் பளபளக்கும் மேற்தாள் மின்னிமறையும்.மேற்கூரையின் பொத்தல்களின் வ்ழியே புகும்… Continue reading

சிறுகதை இருமுடிசேர பொன்னம்பலத்தாழ்வார் குளச்சல் மு. யூசுப்

சிறுகதை இருமுடிசேர பொன்னம்பலத்தாழ்வார் குளச்சல் மு. யூசுப் அண்மையில், பழையாற்றின்கரையிலிருந்து சிதிலமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலையை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் மதுசூதனப் பெருமாள், தனது ஆய்வில் அது, பதிமூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பழையாற்றின் கரையோரப் பகுதிகளாக இருந்து, ஆற்றுப்பெருக்கில் மூழ்கிப்போன, மூசி நாட்டரசன்… Continue reading

சிறுகதை அய்யப்பன் மகாராஜன் காற்றைக் கலைக்கும் ரேகைகள்

சிறுகதைஅய்யப்பன் மகாராஜன்               காற்றைக் கலைக்கும் ரேகைகள் ‘’இந்தச் சண்டாளப் பாவிய கொல்லதுக்கு ஆருமேயில்லியா’’  புட்டுக்காரிப் போட்டக் கூப்பாட்டத்தில் தன் மௌனத்தைத் தவற விட்டபடி அதிர்ந்து நின்று கொண்டிருந்தது இரவு. கிணற்றுக் கரையோரம் கிடந்த நாய் சுவடி தன் ஊளையைப் பெருக்க, மேலவிளையின் சாக்குட்டன் வீட்டில் முதல் வெளிச்சம் பற்றிக் கொண்டது.… Continue reading

தீபாவளி சிறுகதை மச்சம். லக்‌ஷ்மி சரவணக்குமார்.

தீபாவளி சிறப்பு சிறுகதை மச்சம். லக்‌ஷ்மி சரவணக்குமார். மச்சம் குறித்த முதல் அக்கறை அவனுக்கு வந்தது சில மாதங்களுக்கு முன் ஒரு திங்கள்கிழமை அதிகாலையில்தான். விடுமுறை முடிந்து அலுவலகம் கிளம்பவேண்டி முகச்சவரம் செய்ய கண்ணாடியைப் பார்த்தவனுக்கு நம்பவே முடியாத ஆச்சர்யம்,, சரியாக அவனது இடது கன்னத்தில்… Continue reading

சிறுகதை ஆத்மார்த்தி வினோதனின் காதல்

சிறுகதை ஆத்மார்த்தி வினோதனின் காதல்           .ஏழு மாடிகளைக் கொண்ட அந்த கட்டிடம் மிக பிரம்மாண்டமானதாயிருந்தது. அந்த நகரத்தின் அடையாளமே அந்தக் கட்டிடம் தான்.அதன் பெயர் வியா. அந்த நகரத்திற்கு அன்றாடம் வருகிறவர்களில் பெருமளவினர் அந்த வியா என்னும் வியாபாரஸ்தலத்துக்கு… Continue reading

சிறுகதை வழிப்போக்கன்: கார்த்திக் பாலசுப்பிரமணியம்

சிறுகதை வழிப்போக்கன்: கார்த்திக் பாலசுப்பிரமணியம்       துளித்துளியாய் வியர்வை கோர்த்து, நெற்றிப் பாறையில் ஒரு குட்டி அருவியாய் ஓடி என் காதுப் பள்ளத்தில் பாய திடுக்கிட்டு எழுந்தேன். தலைக்குப் பின்புறம் இரைச்சலுடன் ஓடிக்கொண்டிருந்த ஏர் கூலர், மின்சாரம் தடைப்பட்டு நின்றிருக்கிறது. காரை பெயர்ந்து… Continue reading

சிறுகதை செக்குமாடு வ.ஐ.ச.ஜெயபாலன்

சிறுகதை   செக்குமாடு   வ.ஐ.ச.ஜெயபாலன்                    ( கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் எழுதிய குறுநாவல் இரு இதழ்களில் தொடராக  வெளிவருகிறது  ) சென்ற இதழின்  தொடர்ச்சி 6 இரவும் பேய் ‘சிசுக் கொலை காரன்.… Continue reading