Category Archive: கவிதை

அறிமுக படைப்பாளி மணிவண்ணன் வெங்கடசுப்பு கவிதை

அறிமுக படைப்பாளி மணிவண்ணன் வெங்கடசுப்பு கவிதை           இந்த உலகமே அழும்போது நீ மட்டும் சிரித்துக்கொண்டிருந்தாய் உன்னை காலத்தின் நிராகரிக்கப்பட்ட தழும்பு என்று வெறியுடன் எதிர்த்தோம் உன் சிரிப்பு எங்களிடம் தொற்றிக்கொண்ட பொழுதில் உன்னை அழவைத்து கைகொட்டி சிரித்தோம் நீ… Continue reading

கவிதை அறிமுகப் படைப்பாளிசெந்தமிழன் கவிதைகள்

கவிதை செந்தமிழன் கவிதைகள்     உண்டியல் ஒவ்வொரு உண்டியலும் சேமித்து வைத்துள்ளது ஓரிரு சில்லறைகளையும் ஓராயிரம் ஆசைகளையும் ஒப்பாரி பலர் பெற்ற நிழல் ஊஞ்சலாடிய சிறுமி கிளை நிரப்பிய பறவைகள் பழம் தின்ற பயணிகள் உடல் சொரிந்த எறும்புகள் என விடாமல் புலம்புகிறது ஒரு… Continue reading

கவிதை சின்னப்பயல் கவிதைகள்

கவிதை கசின்னப்பயல் கவிதைகள்                 உள் நோயாளி நான் எப்போதும் \உள் நோயாளி தான் என் காதலை உன்னிடம் சொல்ல நினைத்ததிலிருந்து. கிடைத்தது பல சமயங்களில் கிடைத்தது என்பதை விட ஏற்றுக்கொண்டேன் என்பதே சரியாயிருக்கிறது *… Continue reading

கவிதை குமாரநந்தன் கவிதைகள்

குமாரநந்தன்               ஏதுமற்றவன் நடுநடுங்கும் குரலில் பாடல்களைப் பாடிக்கொண்டு பட்டுப் பூச்சிகள் நாடாத மலர்ச் செடிகளை அவன் வளர்த்து வருகிறான் தித்திப்பில்லாத மிட்டாய்களை வார்த்துவைக்கிறான் நிறமற்ற ஆடைகளைப் புனைந்து கொண்டு ஏதுமற்ற வெளியைப் பார்த்துக்கொண்டு இருக்கிறான் அவனுடைய… Continue reading

கவிதைகள் கே.சி.செந்தில்குமார் கவிதைகள்

கே.சி.செந்தில்குமார் கவிதைகள் ஓன்றாகவே ஓரே திசையை நோக்கிப் பறந்து செல்கின்றன பறவைகள் ஓன்றாகவே ஓத்திசைவில் முன்பின்னாகவோ, பின்முன்னாகவோ ஆசைவுகொள்கின்றன ஈலைகள் ஓன்றன்பின் ஓன்றாகவே நீரில் ஓளிர்ந்தபடி பின்தொடர்கின்றன ஆலைகள் ஓன்றாகவே நழுவி தேகத்தை தழுவிச்செல்கின்றன காற்றின் ஈதழ்கள் ஏந்த ஓன்றைப் பின் பற்றி ஏல்லாம் ஈயக்கம்… Continue reading

கவிதை எம்.ரிஷான் ஷெரீப் வீழ்தலின் நிழல்

கவிதை எம்.ரிஷான் ஷெரீப் வீழ்தலின் நிழல்             ஒரு கோட்டினைப் போலவும் பூதாகரமானதாகவும் மாறி மாறி எதிரில் விழுமது ஒளி சூழ்ந்த உயரத்திலிருந்து குதிக்கும்போது கூடவே வந்தது பின்னர் வீழ்ந்ததோடு சேர்ந்து ஒரு புள்ளியில் ஐக்கியமாகி ஒன்றாய்க் குவிந்ததும் உயிரைப்… Continue reading

கவிதை றியாஸ் குரானா கவிதையை காத்திருக்கும் 13 தருணங்கள்

கவிதையை காத்திருக்கும் 13 தருணங்கள் றியாஸ் குரானா             1. பறக்கும் தாள்களில் இராணுவ வீரர்கள் சிலர் அமர்ந்திருந்தனர்.சாகசம் செய்வதாக நினைக்கும்போது,தெருக்குழியில் கிடந்த நீரில் விழுந்து கரைந்தனர். 2. தேனீர் தயாரிக்கும்போது அதற்குள் சில மதுத்துளிகளை புத்திசாலித்தனமாக இட்டான்.… Continue reading

கவிதை துரோணா  கவிதைகள்

கவிதை   துரோணா       சாம்பல் நிலவு கோப்பைகளில் நிரம்பி வழிந்தோடும் மதுவில் நம்முடைய முகங்கள் சிதறி உடைகின்றன குளிர்ந்த மாமிசத்தின் மணம் கண்டு வந்த குருட்டு பூனை அறைக் கதவை விடாது தட்டிக் கொண்டிருக்கிறது நான் மீண்டும் கோப்பைகளை நிரப்புகிறேன் திரவமென ஊர்ந்து… Continue reading

கவிதை நிஷா கவிதைகள்

நிஷா கவிதைகள் இருள் கவிதை இருட்டில் இருளைப் பார்த்தேன் இருள் என்பது குறைந்த வெளிச்சம் இருளே நிரந்தரம் வெளிச்சம் தற்காலிகம் இருளே இயற்கை வெளிச்சம் செயற்கை கருக் கொள்வது இருளில் வெளிப்படுவது வெளிச்சத்தில் இருளே ஆதி இருளிலிருந்துதான் வெளிச்சம் இருள் வெளிச்சத்தின் தாய் இருள் ரகசியங்களின்… Continue reading

கவிதைகள் ஈழக்கவி கவிதைகள்

  ஈழக்கவி கவிதைகள்         காலையில் தூங்குதல் தரித்திரம் ஒரு ஆப்த நண்பன் போல சேவல் தட்டியெழுப்பியது கதவு திறந்து வாசல் வந்தேன் கூதல் ஊசியாய் குத்தினாலும் இதமாக இருந்தது கதிரவன் மூடுபனியால் முகம் கழுவிக்கொண்டிருந்தான் மெல்லிய இருள் ஒரு இருண்மை… Continue reading