Category Archive: இளம் படைப்பாளிகள்

அறிமுக படைப்பாளி மணிவண்ணன் வெங்கடசுப்பு கவிதை

அறிமுக படைப்பாளி மணிவண்ணன் வெங்கடசுப்பு கவிதை           இந்த உலகமே அழும்போது நீ மட்டும் சிரித்துக்கொண்டிருந்தாய் உன்னை காலத்தின் நிராகரிக்கப்பட்ட தழும்பு என்று வெறியுடன் எதிர்த்தோம் உன் சிரிப்பு எங்களிடம் தொற்றிக்கொண்ட பொழுதில் உன்னை அழவைத்து கைகொட்டி சிரித்தோம் நீ… Continue reading

குறும்படம் உறங்கா ஊன்றுகோல் ஆருத்

குறும்படம் குறும்படம்     உறங்கா ஊன்றுகோல்  ஆருத்       வணக்கம் நண்பர்களே இந்தக் குறும்படத்தை எடுத்து புகழ் பெற்றவர். ஆருத் ஒரு பள்ளி மாணவர் சென்னையில் வசிக்கிற இவர் , குறும்படத்திற்காக நிறைய பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். மலைகள் வாசகர்களின் பார்வைக்காக… Continue reading

இளம்படைப்பாளி சிறுகதை மரணக்குறிப்பு செ.சுஜாதா.

மரணக்குறிப்பு செ.சுஜாதா,   பெங்களூர்.               நான் அந்த முடிவை எடுத்த நொடி பெரும் விடுதலை  உணர்வை அடைந்திருந்தேன்.சீழ் கட்டிய புண் ஒன்றை கீறி திறந்ததன் ஆசுவாசம்.இதை தற்கொலை என்று சொல்லாதீர்கள்.கொலை என்பது வன்முறை.விருப்பமற்ற ஒருவரிடம் மரணத்தை வலிந்து… Continue reading

இளம்படைப்பாளி அகச்சேரன் கவிதைகள்

அகச்சேரன் கவிதைகள் கிளிக்கதை அவள் தன் செல்லக்கிளியின் பச்சைச் சிறகால் தூது விடுத்தாள் அவன் தன் வானில் சற்றே அலைய விட்டு செக்கச் சிவந்த அலகை மாத்திரம் நறுக்கி பதிலாக அனுப்பி வைத்தான். சாம்பல் கவிதை புண்ணியவதி கைவிட்ட ஒரு ஜோடிக் கண்கள் சாம்பல் மேட்டையே… Continue reading

இளம்படைப்பாளி சம்பு கவிதைகள்

சம்பு கவிதைகள் ‘சமாதானம் ஒரு கூழாங்கல்…‘ இரு சக்கரங்கள் மட்டும் பொருத்தியபடி இவ்வூருக்குள் இனியிந்தக் கப்பலை ஓட்டுவது அசாத்தியம் என்றபோது ஒரு மரத்தை அவன் முட்டிக்கொண்டு குமுறுகிறான் ஆறுதலாய் முதுகு நீவப்பட்டு உடனே அவசரமாய் கூரியரில் வருகிறது ஒரு சமாதானம் அரிபொருளைக் கையிலெடுத்துக் கொண்டு இக்கோடையில்… Continue reading

இளம் படைப்பாளி -அறிமுக கவிஞர் – கறுப்பன் கவிதைகள்

கறுப்பன் கவிதைகள்                 காற்றில் பறந்து போன காதல்   கேட்கவில்லை காதில் அவளுக்கு தவழ்ந்த வந்தான் அவன் கைகளில் படித்த சங்கீதம் கண்ணில்லை கேட்டான் வாயால் ஊமை என்று ஊர் பேசும் கேட்டான் கைகளில்… Continue reading

இளம் படைப்பாளிகள் – சிறுகதை – தூரன் குணா – இருளில் மறைபவர்கள்

இருளில் மறைபவர்கள் . தூரன் குணா                                   அவனுடைய தூரநிலத்துக் கிராமத்திலிருந்து ஏராளமானவர்கள் இந்த நகரத்திற்கு பிழைக்க வந்திருந்தார்கள். முழுக்காற்சட்டை அணியத்துவங்கும்,மீசை முளைக்கும்… Continue reading

கவிதைகள் – இளங்கோ கவிதைகள்

 இளங்கோ கவிதைகள்                                 தொங்கும்முகங்கள்..   உத்தரவு வரவில்லை மீண்டும் தொடர்கிறது உன் தலைகுனிவு நகரும் நொடிகளை வலைப் பின்னிக் கொண்டிருக்கிறது உனது அறை… Continue reading