Category Archive: இசை

இசை பாமரர் முதல் பண்டிதர் வரை பயணிக்கும் இசை – மதுரை மணி ஐயர் பாஸ்கர் லக்ஷ்மன்

பாமரர் முதல் பண்டிதர் வரை பயணிக்கும் இசை – மதுரை மணி ஐயர் பாஸ்கர் லக்ஷ்மன்           தன்னுடைய திறமை, உழைப்பு என அனைத்தையும் ஒரு துறையில் ஒருமுகப்படுத்தி தன் வாழ்க்கையை முழுதும் அர்பணித்த ஆளுமைகள் பலர். அப்படிப்பட்ட ஒருவர்… Continue reading

இசை காற்றினிலே வரும் கீதம் – M.S. சுப்புலக்ஷ்மி பாஸ்கர் லக்ஷ்மன்

இசை காற்றினிலே வரும் கீதம் – M.S. சுப்புலக்ஷ்மி பாஸ்கர் லக்ஷ்மன் வாழ்க்கையில் சில அனுபவங்கள் தோளில் ஏறி அமர்ந்து கூடவே பயணிக்கிறது. அப்படி ஒரு சம்பவம் என் இளமையில் நடந்தேறியது. அப்போது நான் ஈரோட்டில் ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் மாலை… Continue reading

இசை லால்குடி ஜெயராமன் 80 அசதா

  லால்குடி ஜெயராமன் 80 அசதா (2010-ல்திரு. லால்குடிஜெயராமன்அவர்களின் 80வதுபிறந்தநாளைமுன்னிட்டுஎழுதப்பட்டகட்டுரை) ஓர்இசைமேதையாக: இன்று உலகில் லால்குடி என்னும்  பெயர் இசை, வயலின் ஆகிய விஷயங்களோடு  சேர்த்து அறியப்படுகிறது என்றால் அதற்கான பெருமையனைத்தும் திரு. லால்குடி ஜெயராமன் அவர்களையே சாரும். 1930ம் வருடம் செப்டம்பர் 17ம் தேதி பிறந்த திரு. லால்குடி ஜெயராமன் இவ்வாண்டு தமது… Continue reading

இசை – தத்துவமும் அழகியலும், அதிகாரமும் பாலசுப்ரமணியன்

இசை –  தத்துவமும் அழகியலும், அதிகாரமும் பாலசுப்ரமணியன்               பண்பாட்டுத்தளத்தில் பழங்குடியின சமூகங்கள் முதலாக அனைத்து சமூகக் குழுக்களிலும் நிலவுகிற பொதுமைகளில் இசையும் ஒன்று. இசை உருவாக்கமும் அனுபவித்தலும் மிகப் பழமையான காலத்திலிருந்து இன்றுவரை தொடர்ந்து நிகழ்ந்து… Continue reading

அறிமுக படைப்பாளி அமிர்தவர்ஷினி தமிழ் திரை இசைப் பாடல்களில் அமைந்த கர்நாடக ராகங்கள்

தமிழ் திரை இசைப் பாடல்களில் அமைந்த கர்நாடக ராகங்கள் அமிர்தவர்ஷினி                   சிந்து பைரவி   1.ஆசை அதிகம் வெச்சி    படம்  மறுபடியும் 2.அக்கரை சீமை அழகினிலே  படம் ப்ரியா 3.என் மன வானில்… Continue reading

இசை – கர்நாடக இசையில் அமைந்த சினிமா பாடல்கள் -ரவிசுப்ரமணியம்

இசை – கர்நாடக இசையில் அமைந்த சினிமா பாடல்கள் -ரவிசுப்ரமணியம்             ரவி சுப்ரமணியம் இசை பற்றிய இந்தப் பகுதியில் கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையில் அமைந்த திரை இசைப் பாடல்களைப் பற்றிய விவரங்களை தொடர்ந்து எழுத உள்ளார். இவற்றைக்… Continue reading