குறும்படம் உறங்கா ஊன்றுகோல் ஆருத்

குறும்படம்

குறும்படம்     உறங்கா ஊன்றுகோல்  ஆருத்

 

 

 
வணக்கம்
நண்பர்களே
இந்தக் குறும்படத்தை எடுத்து புகழ் பெற்றவர். ஆருத் ஒரு பள்ளி மாணவர் சென்னையில் வசிக்கிற இவர் , குறும்படத்திற்காக நிறைய பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
மலைகள் வாசகர்களின் பார்வைக்காக அந்தக் குறும்படத்தை இங்கே கொடுத்துள்ளோம்
பார்த்துவிட்டு தங்களின் அபிப்பிராயங்களை பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம்

நன்றி
சிபிச்செல்வன்

ஆசிரியர்
மலைகள் இணைய இதழுக்காக

Uranga Oondrugol Tamil short film –