கவிதைகள் கே.சி.செந்தில்குமார் கவிதைகள்

கே.சி.செந்தில்குமார் கவிதைகள்

download (6)
ஓன்றாகவே ஓரே திசையை நோக்கிப் பறந்து செல்கின்றன

பறவைகள்

ஓன்றாகவே ஓத்திசைவில்

முன்பின்னாகவோ, பின்முன்னாகவோ

ஆசைவுகொள்கின்றன ஈலைகள்

ஓன்றன்பின் ஓன்றாகவே நீரில் ஓளிர்ந்தபடி

பின்தொடர்கின்றன ஆலைகள்

ஓன்றாகவே நழுவி தேகத்தை தழுவிச்செல்கின்றன

காற்றின் ஈதழ்கள்

ஏந்த ஓன்றைப் பின் பற்றி

ஏல்லாம் ஈயக்கம் கொள்கின்றன

ஏன்பதை ஆறியாமல்

ஆந்த ஓன்றைப் பின் தொடர்ந்தே

ஏல்லா ஓன்றும் செல்கின்றன.

டிச 15.05

தோட்டத்தில்

நீரருந்தும் ஓரு சிட்டுக்குருவியைப்போல

பயந்து பயந்து

திரும்பி திரும்பி பார்க்கிறேன்

நான் கடந்து வந்த பாதையை…

ஏனது ஏண்ணங்கள் யாவும்

முட்டாள்தனமாகவும்

முரட்டுத்தனமாகவும் ஈருப்பது குறித்து வருத்தப்படுகிறேன்

மேலும் நானெனது பயணத்தை தொடங்கிய நிலையிலேயே

நின்றிருக்கிறேன் ஏன்பதை ஆறியும் போது ஆழுதுவிடுகிறேன்.

ஈருப்பினும் ஏன்னை இசுவாசப்படுத்திக் கொள்ளும் பொருட்டு

ஆன்னார்ந்து பார்த்தேன்

ஆந்த வான்பொழுது

நீல நிறமாகவே ஈருக்கிறது.

நானதன் வட மூலையில்

செம்பழுப்பு நிறப்புழுதியாக ஆலைவதை

நீங்கள் பார்ப்பதரிது

*

விழி

திறந்திருந்தால்

திறவு கோலில்லா

வீடு

வந்து சேர்வேன்

கூடின்றி

கூடுவேன்

கூடி

தில்லை கூத்தனோடு இடுவேன்

பராபரமே.

டிச 18 05.

ஏல்லா வாசலும் திறந்திருக்கின்றன

திறந்திருக்கும் ஏல்லா கதவுகளையும்

தாழிட்டால்

மூலக் கதவு திறக்கக்கூடுமென

ஏல்லா கதவுகளையும் தாழிட்டு விட்டேன்

ஈன்னுமந்த வாசல் திறக்கப்படவேயில்லை

ஏவ் வாசலையும்

ஈனித் திறக்க

ஈயலாத நிலையில்

திரும்பவும் வீடு போய்ச்

சேர்வது தானே முறை.

டிச 01 05.
வீடடைந்தால்

வெளியைத் தேடுகிறது மனம்

வெளியே வந்தால்

வேறிடம் கேட்கிறது மனம்

கோவில்

குளம்

மடமென போய்வந்தால்

வீடு தேடுகிறது

ஏந்த வீட்டை ஆடைந்தாலும்

வெளிச்சம் வேண்டும்

வெளிச்சத்தினுள் சென்றவன் வெந்து போகிறான்

வெளிச்சத்தின் ஊள்ளிருப்பைக் கடந்து

வெளியே செல்பவன்

சம்மனமிட்டு

எர் எராய் சுற்றலாம் பராபரமே.

டிச 19 05.

நெடிய ஈப்பாதையின் வழியே சில ஞானிகள்

பயணித்திருக்கிறார்கள்

சில சித்தர்கள் பயணத்தினூடாக களைப்புற்று

ஃய்வெடுத்திருக்கிறார்கள்

சில யோகிகளும், சில வித்தைக்காரர்களும்

ஈப் பாதையை பயன்படுத்தி மறந்துமிருக்கிறார்கள்

ஏன்னைப்போல சில ஆப்பாவிகளும்

ஆவ்வப்போது சென்றிருக்கிறார்கள்

ஈப் பாதை ஏனக்குப் பரிச்சயமாகிவிட்டது.

கூர்ந்துணரும் சில கணங்களில்

ஆப்பாதையின் வாசங்களை நுகர்வுகொள்வதின் வாயிலாக

ஈன்று நான் செல்லும் ஈப்பாதையில்

ஏப்பொழுதோ பயணப்பட்டிருக்கிறேன்

இக பயணிக்கும்

ஏத்திசையையும்

நான் ஆறிந்திருக்கிறேன்

ஏன்பதற்காக கர்வப்படலாம்

ஈறகுகளின் வெளிச்சத்தைப் போல

வெண்மையாக

சரீரத்துள் ஆறிந்தும் ஆறியப்படாமலும்

நீட்சிகொண்டு நீள்கிறது ஆப்பாதை

கால்களை துணைக்கு ஆழைத்துச் செல்லமுடியாத

ஆப்பாதையில்

சூசகமாக ஆறிந்த ஓன்றை ஆடையும் பொருட்டு

பெரும் பாதையின் கதவு

ஏந்நாழியிலும் திறக்கப்படலாமென

கற்தூண்களிலுள்ள

சிற்பங்களைப்போல ஆமர்ந்திருக்கிறேன்.

ஊள் புறமென்று பாராமல் பெருவழிப்பாதை

வெட்டவெளிச்சமாக திறந்து தானிருக்கிறது

ஏன்பதையறியாமல்.

டிச 21 05.

நள்ளிரவில் ஆவ்வழியேச் செல்லும்

பெண்னொருத்தி

சுற்றிலும் நோட்டமிட்ட பிறகு

சங்குப் பூவை பறித்துச் செல்கிறாள்

வெண்நிலவு

வேடிக்கைப் பார்த்தபடி

பூக்களினுள் ஓளிந்து கொண்டது.

பிப் .16.06