அறிமுக படைப்பாளி அமிர்தவர்ஷினி தமிழ் திரை இசைப் பாடல்களில் அமைந்த கர்நாடக ராகங்கள்

தமிழ் திரை இசைப் பாடல்களில் அமைந்த கர்நாடக ராகங்கள்

அமிர்தவர்ஷினி

 

 

 

 

 

 

 

 

 

சிந்து பைரவி

 

1.ஆசை அதிகம் வெச்சி    படம்  மறுபடியும்

2.அக்கரை சீமை அழகினிலே  படம் ப்ரியா

3.என் மன வானில் சிறகை விரிக்கும் படம் காசி

4.என்ன சத்தம் இந்த நேரம்  படம் புன்னகை மன்னன்

5.என்னம்மா கண்ணு சௌக்கியமா  படம் மிஸ்டர் பரத்

6.மார்கழி திங்கள் அல்லவா மதி நிறைந்த படம் சங்கமம்

7.மேகம் கருக்குது மின்னல்  படம் குஷி

8.முத்து மணி மாலை படம் சின்ன கவுண்டர்

9.மணியே மணிக்குயிலே மாலையிளம் படம் நாடோடி தென்றல்

10. செண்பமே செண்பகமே  படம் எங்க ஊரு பாட்டுக்காரன்

11.தஞ்சாவூரு மண்ணு எடுத்து படம் பொற்காலம்

12. நிலவே முகம் காட்டு படம் எஜமான்

13.ஓ வெண்ணிலாவே ஓடி வா படம் ஆனந்த கும்மி

14.தாமரை கன்னங்கள் தேன்மழை  படம் எதிர் நீச்சல்

15.பூங்காற்று புதிரானது புது வாழ்வு படம் மூன்றாம் பிறை

•••

Advertisements