அறிவிப்பு உங்கள் தொடர்பு முகவரிகள் கொடுங்கள் நண்பர்களே

அறிவிப்பு

மலைகள் இதழை பல நாடுகளிலிருந்தும் பல்வேறு விதமான நண்பர்கள் வாசிக்கிறார்கள்.

அவர்கள் தங்களின் இமெயில் முகவரிகளைத் தந்தால் அவர்களுடன் தொடர்புகொள்ளவும்,அவர்களின் கருத்துகளைத் தெரிந்துகொள்ளவும், வசதியாக இருக்கும்.

அதோடு மலைகள் இதழ் ஒவ்வொரு இதழ் பிரசரம் ஆனவுடன் அவர்களுக்கு இமெயிலில் தகவல்கள் அனுப்பவும் வசதியாக இருக்கும்.

நண்பர்களின் தனிப்பட்ட விஷயங்கள் ரகசியமாக பேணப்படும்,

உங்களுக்குப் பிடித்த விஷயங்கள் அல்லது பிடிக்காத விஷயங்கள் போன்றவற்றையும் தெரிந்து கொள்ளலாம்.

மலைகள் இதழுக்காக

சிபிச்செல்வன்

ஆசிரியர்

தொடர்புக்கு

sibichelvan@gmail.com

editormalaigal@gmail.com

892 555 44 67