இசை – கர்நாடக இசையில் அமைந்த சினிமா பாடல்கள் -ரவிசுப்ரமணியம்

இசை – கர்நாடக இசையில் அமைந்த சினிமா பாடல்கள் -ரவிசுப்ரமணியம்

 

 

 

 

 

 

ரவி சுப்ரமணியம்

இசை பற்றிய இந்தப் பகுதியில் கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையில் அமைந்த திரை இசைப் பாடல்களைப் பற்றிய விவரங்களை தொடர்ந்து எழுத உள்ளார். இவற்றைக் கேட்க பழகி பின் கர்நாடக சங்கீதத்தில் அமைந்த அந்த ராகங்களைத் தொடர்ந்து கேட்பதன் வழியாக ராகங்களைக் கண்டுபிடிக்கவும், அவற்றை நன்றாக புரிந்துகொள்ளவும் உதவும் இந்தப் பகுதி.

இசை சம்பந்தமாக விரிவான கட்டுரைகள் எழுத விருப்பமுள்ளவர்கள் தங்கள் படைப்புகளை மலைகள்.காம் இதழுக்கு அனுப்பி வைக்கவும்.

கல்யாணி ராகம்

65 ஆவது மேளகர்த்தா ராகம்

தாய் ராகம்

மிகவும் பழமையான ராகம்.

மாலை வேளையில் கேட்க சுகமான ராகம்.

திரை இசையில் கல்யாணி ராகத்தில் அமைந்த பாடல்கள்

1. ஜனனி ஜனனி ஜகத்காரணி படம் தாய் மூகாம்பிகை

2.அம்மா என்று அழைக்காத உயிரும் படம் மன்னன்

3.சிந்தனை செய் மனமே படம் அம்பிகாபதி

4.துணிந்த பின் மனமே படம் தேவதாஸ்

5,மன்னவன் வந்தானடி தோழி படம் திருவருட் செல்வர்

6.நதியில் ஆடும் பூவனம் படம் காதல் ஓவியம்

7.வான் பொய்த்தாலும் தான் பொய்க்காத படம் ஆடிப்பெருக்கு

8.இசை கேட்டால் புவி அசைந்தாடும் படம் தவப்புதல்வன்

9.அத்திக்காய் காய் படம் பலே பாண்டியா